“காதல்”.. கலப்பு திருமணம் செய்த தங்கை… மனவேதனையில் தவித்த அண்ணன்… யாருமில்லாத நேரம் பார்த்து… ஜன்னல் வழியே பார்த்த குடும்பத்தினர்… கதறி துடித்த சம்பவம்…!!!!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் மின் துறை ஊழியரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற 26 வயது மகன் இருந்த நிலையில் இவர் கோவில் பூசாரியாக இருந்தார். அதோடு சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும்…
Read more