அண்டார்டிகாவில் பரபரப்பு…! ஆராய்ச்சியாளர்களுக்கு வந்த கொலை மிரட்டல்… உயிருக்கு பேராபத்து… வலுக்கும் கோரிக்கை..!!
அன்டார்டிகாவில் உள்ள Sanae IV ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் தென் ஆப்ரிக்க அறிவியலாளர்கள் குழுவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. குழுவில் உள்ள ஒரு அறிவியலாளர் மற்றொருவரை கொலை செய்ய உள்ளதாக மிரட்டியுள்ளார் என்று மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.…
Read more