கடனை திருப்பி கேட்டவர்களை அடித்த திமுக நிர்வாகி…. பரபரப்பை கிளப்பிய வீடியோ…..!!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருபவர் அடிலம் அன்பழகன். வேளாண்மை த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர், அந்த பகுதியில் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். இதனிடையே பிரபல துணிக்கடைக்கு அன்பழகன் ரூ10 லட்சம் தொகை தர வேண்டி…

Read more