“பட்ட பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை”… பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர…

Read more

Other Story