தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ஒரு சில நிமிடங்களில் வீட்டிலிருந்தே… அஞ்சல் நிலையங்களில் ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்…!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க வசதியாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயனாளிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தபால்காரதனை…
Read more