தமிழகத்தில் இன்று (ஜனவரி 27) அஞ்சல் குறைகேட்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் அஞ்சல் சரகத்தின் சார்பாக இன்று ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை…
Read more