“வாழ்நாள் சந்தோஷம் அடைந்த ஆத்விக்” தலையை வருடி ஊக்குவித்த கால்பந்து ஜாம்பவான் ரெனால்டோ… வைரல் வீடியோ..!!

இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளிடையே நட்சத்திர கால்பந்து போட்டியானது சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய ஆல் ஸ்டார் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐஎம் விஜயன் டிசல்,  பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு…

Read more

Other Story