நாங்கள் இருக்கோம்… தைரியமா இருங்க… கண்டிப்பா நியாயம் கிடைக்கும்… உயிரிழந்த அஜித்குமாரின் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்…!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். …
Read more