அஜித்துக்கு பத்மபூஷன் விருது…. வாழ்த்து கூறிய ரஜினி….!!
குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி அஜித் குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்ட அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் கூலி படத்தின் படப்பிடிப்பை…
Read more