நள்ளிரவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த விளையாட்டு வீரர்…. பெரும் அதிர்ச்சி…!!
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் அச்சிந்தா ஷூலி என்ஐஎஸ் பாட்டியாலாவில் உள்ள பெண்கள் விடுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து பிடிபட்ட நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் ஆயத்த முகாமிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு…
Read more