ரூ.648 கோடி சொத்து இருந்தும்…. கார் இல்லாத அதிமுக வேட்பாளர்….!!
ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார் ரூ. 648 கோடி சொத்து வைத்துள்ளார். ஆனால், அவருக்கும், அவரின் மனைவிக்கும் சொந்தமாக ஒரு கார், இருசக்கர வாகனம் கூட இல்லை. அசோக்குமாரின் அசையும் சொத்துகள் பெரும்பாலானவை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் வைப்பீட்டு தொகையாகவே…
Read more