மொகரம் பண்டிகை… கூட்ட நெரிசலில் அக்னி குண்டத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!
கர்நாடக மாவட்டம் ராய்ச்சூர் அருகே மொகரம் கொண்டாட்டத்தின்போது அக்னி குண்டத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கர்நாடகாவில் ராய்ச்சூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு மொகரம் கொண்டாட்டம் நடைபெற்றது.…
Read more