“அக்கா வேடத்தில் நடிக்க பல கோடி சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா”…? எம்புட்டுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்துவரும் நிலையில் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற…
Read more