ஒன்றாக 26 ஆண்டுகள்….. திருமணமாகி 19 ஆண்டுகள்….டெய்லி சண்டை தான்…. தனுஷ் அக்கா சொன்ன விஷயம்…!!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து தற்போது பதினெட்டு வருட வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும்…
Read more