நார்வே செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்த அக்கா-தம்பி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து…!!!

நார்வேவில் சர்வதேச செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்சல்னை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று மகளிருக்கான செஸ் போட்டியில் கிளாசிக் பிரிவில் நட்சத்திர வீராங்கனை…

Read more

Other Story