“தீராத வலி”… 23 வயது வாலிபரின் வயிற்றில் உயிரோடு இருந்த கரப்பான் பூச்சி… ஆப்ரேஷன் மூலம் அகற்றம்…!!
டெல்லியில், 23 வயது இளைஞரின் வயிற்றிலிருந்து 3 செ.மீ நீளமுள்ள உயிருள்ள கரப்பான் பூச்சி எண்டோஸ்கோப்பி மூலம் 10 நிமிடங்களில் அகற்றப்பட்டது. இளைஞர் கடந்த சில நாட்களாக ஜீரண பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையின்போது, அவரது குடலில்…
Read more