அழகா இருப்பது ஒரு குத்தமா..? கொடுமைகளை அனுபவித்த அகமது சேஷாத்… பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பற்றி பகீர் புகார்..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அகமது சேஷாத். இவர் பெர்சனாலிட்டியாக இருந்ததால் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது பாகிஸ்தான் அணியில் ஒரு இளம் வீரர் அழகாகவும் சிறப்பான முறையில் விளையாடிய ரசிகர்களின் பாராட்டை பெற்றால் அது…
Read more