ஃபிக்சட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!
இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே நீங்கள் ஃபிக்சட் டெபாசிட்…
Read more