தேஞ்ச ரெகார்ட் மாதிரி சொல்லுறேன்…! எத்தனை வருஷம் ஆனாலும்….? யாருடனும் கூட்டணி இல்லை…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பணத்த பொருளா வச்சி வெற்றி பெறலாம்னு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் திட்டமிடவில்லை. “NOT ONLY THIS ELECTION “.EVERY ELECTION இதான் நடக்குது. ஒவ்வோரு தேர்தலையும் பெரிய இன்வெஸ்ட்மென்ட் பணம் தான். அவங்களுக்கு…
Read more