1இல்ல… 2இல்ல… 25 கொலை நடந்து இருக்கு; Newsj ல பாருங்க தெரியும்; ஜெயக்குமார் பேட்டி..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் ஒழுங்கு இதெல்லாம் கவனிக்கிறாங்களா….. ஸ்டாலின் வீட்டுக்கு பார்த்தீங்கன்னா 400 போலீஸ்… அவருக்கு ஒரு கான்வாய். உதயநிதிக்கு ஒரு கான்வாய். உதயநிதி வீட்டுக்கு போலீஸ். இந்த மாதிரி எல்லா காவலர்களும் அவங்க குடும்பத்துக்கு மட்டும்…
Read more