C.M ஸ்டாலின் ”சொல்லுறது பச்சை பொய்”.. நீங்களும் மீடியால போடுறீங்களே… இது சரியான்னு யோசிங்க.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 1/2 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது திரு.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழக தலைவராக…
Read more