2 நாளாக டிஸ்க்ஸ் பண்ணுறோம்…! ரொம்ப நம்பிக்கையா இருக்கு…. வியந்து போய்ட்டேன் போங்க… மெர்சலான மோடி…!!
பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்திலே வந்து சேர்ந்திருக்கின்ற… நாட்டின் மூளை முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்திருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களை அன்புடன் வரவேற்கிறேன். நம்முடைய கட்சித் தொண்டர்கள் அனைத்து நாட்களிலும், …
Read more