வக்கில்ல…. துப்பு இல்லை… அதுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா ? C.M ஸ்டாலினை கண்டபடி பேசிய சி.வி சண்முகம்…!!
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தஞ்சாவூர்காரனுக்கு தண்ணி வாங்கி கொடுங்க ? மணிப்பூருக்கு அவன் பாத்துக்குவான்.நீங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம். இப்ப போயிட்டாரு… இஸ்ரேலுக்கு போயிட்டாரு……
Read more