DMK பண்ணுறது தேவை அற்றது… உங்கள் கனவு பலிக்காது… கல்வியில் அரசியல் செய்யாதீங்க… தமிழக அரசை டேமேஜ் செஞ்ச GK வாசன்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், நீட் தேர்விற்கு ஒன்று சொல்கிறேன்…. நீட் தேர்வை பொருத்தவரையில் நீட் தேர்வு வேண்டாம் என்றால், அகில இந்திய அளவிலே மக்கள் மன்றத்திலே பெரும்பாலான உறுப்பினர்களைப் பெற்று, உங்கள் முடிவை…
Read more