வானத்துக்கும், பூமிக்கும் கத்துவங்க…! எங்களை போல DMK சந்திக்கணும்… கெத்தாக சொன்ன டிடிவி தினகரன்…!!
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எங்க மேலே எல்லாம் ED நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு வானத்திற்கும் பூமிக்கும் கத்துவார்கள். அன்றைக்கு எல்லாம் அமைதியாக இருந்தார்கள். இன்னைக்கு அவர்களை தேடி நடவடிக்கை வரும்பொழுது பழிவாங்குகின்ற…
Read more