நான் சொன்னது சரி தான்…! பிஜேபி-க்கும் திமுகவுக்கும் ரகசிய உறவு இருக்கு; எகிறிய சி.வி சண்முகம்…!!
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல….. இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது….. பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…
Read more