உடனே விண்ணப்பிங்க…! தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: D.,Pharm, P.,pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு:குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்.பி.சி -59வயதும்,…
Read more