B.E/B.Tech முடித்தவர்களுக்கு…. ISRO NRSC நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
ISRO-வின் தேசிய தொலையுணர்வு மையத்தில் காலியாக உள்ள பட்டதாரி அப்ரெண்டிஸ், டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: 70 நிறுவனத்தின் பெயர்: National Remote Sensing Centre பதவி பெயர்: Graduate Apprentice, Technician Apprentice கல்வித்தகுதி: B.E/B.Tech,…
Read more