4062 பதவிகள்.. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
ஏகலவ்யா மாடல் பள்ளிகளில் 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் பிஜிடி 2,226, கணக்காளர்கள் 316, இளநிலை செயலக…
Read more