சென்னையில் நாளை முதல் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம்…. ஓலா, ஊபர் அறிவிப்பு…!!
சென்னையில் நாளை முதல் 18ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஓலா, ஊபர் உள்ளிட்ட கால்டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட…
Read more