“ஒரு தலை காதல்”… காதலனை பழிவாங்க 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர்… வசமாக சிக்கியது எப்படி?…!!
சென்னையில் ஒரு தலை காதலால், காதலனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் ரினே ஜோஸ்லிடா என்ற பெண், திவிஜ் பிரபாகர் என்ற சக ஊழியரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து உள்ளார். ஆனால் திவிஜ்,…
Read more