திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் அந்த விஷயத்தில்…. நயன்தாராவை முந்திய ஹன்சிகா…. கலாய்க்கும் நெட்டிசன்கள்… !!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. பின்பு உடல்…
Read more