“இததான் நாங்க எதிர்பார்த்தோம்”…. பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் வீடியோவை வர்ணிக்கும் ரசிகர்கள்…!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் பேச்சால் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முதலில்…
Read more