பிரம்மாண்டத்தின் உச்சம்… கடல் அலை போல நகரும் மேகங்கள்.. அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கடற்கரையில், அரிதாகவே காணப்படும் “உருளை மேகம்” ஒன்று தோன்றியதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அற்புதமான இயற்கை நிகழ்வு, பார்வையாளர்களை மட்டுமல்லாது, நெட்டிசன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யூரோநியூஸ் செய்தி நிறுவனம்…
Read more