“குறும்பா என் உலகம் நீதான்டா” விவாகரத்து ஆனாலும் மகனுக்காக ஒரு தந்தையாக… நெகிழ வைத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப்மாலிக், இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவுடன் திருமணம் செய்துகொண்டு விவாகரத்தும் செய்துவிட்டார். திருமணமாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்த நிலையில், மகன் இஜான் மிர்சா மாலிக்கிற்கு இருவரும் பெற்றோராக செயல்பட்டு…
Read more