செல்லத்த எங்கடா..? இப்படி ஏமாத்திடீங்களே..! திஷா பதானி டான்ஸ் கட்… IPL மீது வருத்தத்தில் ரசிகர்கள்…!!
இந்த வருடத்திற்கான ஐபிஎல் 18 வது சீசன் ஆனது கொல்கத்தா ஈர்டன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியான நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூர்…
Read more