FLASH: RCB அணியின் புதிய கேப்டனுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் கேப்டன் விராட் கோலி…. என்ன சொன்னாங்க தெரியுமா…?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியை கடந்த 2021-ஆம் ஆண்டு விராட் கோலி ராஜினாமா செய்தார். அதிலிருந்து பெங்களூரு அணி படுமோசமாக விளையாடியது. இந்த நிலையில் ஐபிஎல் 18-வது சீசனில் ரஜத் படிதர் கேப்டனாக செயல்படுவார் என பெங்களூரு அணி…
Read more