“சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”… திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு… பெரும் அதிர்ச்சி…!!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்து முடங்கியாறு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது. உடனடியாக…
Read more