எடப்பாடியை போட்டியாக கருதவில்லை…. நாடகம் போட்டுட்டு இருக்காரு…. புகழேந்தி காட்டம்….!!!!

கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்வரும் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம்…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

“குற்றவாளிகளுக்கு இனிப்பு ஊட்டிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர்”…. எம்பி மஹூவா மொய்த்ரா விமர்சனம்….!!!!

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் பீகார் மாநிலத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பீகாரில் ராம நவமியன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா…

Read more

இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்.பி பதவியா?…. சீமான் காட்டம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்து உள்ளார். இதுவரையிலும் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக…

Read more

“என் பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள்”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு என்னுடைய நற்பெயரை கெடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்…

Read more

“எருமை மாட்டை தடுக்க முடியாதவங்க ரயிலை மறிக்க போறாங்களாம்”…. காங்கிரஸ் போராட்டத்தை கலாய்த்த பாஜக அண்ணாமலை…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட 4 பேர் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்தினார். இந்த…

Read more

“பாஜக ஒரு ஆடியோ வீடியோ கட்சி”…. கட்சிக்காரர்களை வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி… அமைச்சர் உதயநிதி விளாசல்…!!!

காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டிகள் நடைபெற்றது. இந்த படகு போட்டிக்கு அமைச்சர் த.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த படகு போட்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவ…

Read more

அனைத்திலும் படுதோல்வி… மம்தா பானர்ஜி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்…. பிகாஷ் ரஞ்சன் விமர்சனம்…!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதாக சிபிஐஎம் கட்சியின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, திரிணாமுல்…

Read more

பொதுக்கூட்டம்: “அண்ணாமலை” ஷோ….. கலாய்த்த காயத்ரி ரகுராம்…..!!!!!

தென்காசியில் அண்ணாமலை தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏமாற்றி ஆட்களை அழைத்து வந்ததாக அந்த கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் கூறியதாவது, கூட்டத்தை இழுக்க ரஜினிகாந்த் திரைப்படம்…

Read more

திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றல… “விவசாயிகளுக்கு ஏமாற்றமே”…. பிஆர் பாண்டியன் விமர்சனம்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் ஒருபக்கம் பாராட்டுகளைப் பெற்று வந்தாலும், மறுபக்கம் கண்டனங்களும் எழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விவசாய பிரதிநிதிகள் தரப்பில் இருந்தே இந்த விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகளின் கவனத்தை திசைதிருப்ப வேளாண் பட்ஜெட்…

Read more

“தமிழக பாஜக சமூக விரோதிகளின் புகலிடமாக இருக்கிறது”… கே. பாலகிருஷ்ணன் கடும் தாக்கு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 10,000 நிதி உதவி வழங்கிய கே.…

Read more

அதானி பற்றி கேள்வி கேட்டால் ஏன் அதிர்ச்சியாகிறீர்கள்?… “எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது”… பிரியங்கா காந்தி விமர்சனம்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

துரோகத்தின் மொத்த வடிவம் யார்…? மல்லுக்கட்டும் இபிஎஸ், செந்தில் பாலாஜி…. பரபரப்பு பேட்டி…!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி என்னை துரோகத்தின் மொத்த…

Read more

ஓபிஎஸ்தான் பிக்பாக்கெட்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்….!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் நிதானம் இழந்து விரக்தியின் உச்சத்தில் அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதி துறையை பறித்துக் கொண்டவர் ஓபிஎஸ் தான் பிக்…

Read more

“மிரட்டலான இசையில் ரத்தம் தெறிக்கும் வன்முறை”…. கேஜிஎஃப் படத்தை முந்தியதா கப்ஜா…? இதோ திரை விமர்சனம்…!!!!

கன்னடத்தில் இயக்குனர் சந்துருவின் இயக்கத்தில் வெளியான கப்ஜா படம் பான் இந்தியா படமாக இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உபேந்திரா, ஸ்ரேயா சரண் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிச்சாசுதீப் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர்…

Read more

“பாஜக வளர்ந்து வருகிறது”…. அதனால் தான் விமர்சனங்கள் வருகிறது… அண்ணாமலை ஒரே போடு….!!!

தமிழக பாஜகவில் இருந்து சமீப காலமாகவே பல முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். இது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”… இன்று துரோகிகளால் சுருங்கிவிட்டது…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால்…

Read more

“ஆம் ஆத்மி கட்சி என்றாலே பிரதமர் மோடிக்கு பயம்”… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சி இல்லாமல் மக்கள் விரக்தியில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் ஆம் ஆத்மி அவர்களுக்கு நல்லதொரு…

Read more

என்னாது…! ஒரு ஓட்டுக்கு இம்புட்டு தொகையா…? போட்டுடைத்த பொன்னையன்…. திமுக மீது கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

“காங்கிரஸ் கட்சியை பாஜக பின்பற்றுகிறது”…. அகிலேஷ் யாதவ் விமர்சனம்…!!!

காங்கிரஸின் அடிச்சுவடுகளை பின்பற்றி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் குடும்பத்திற்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும்…

Read more

நீங்க பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா….? கவிஞர் வைரமுத்துவை விளாசிய பாடகி சின்மயி…. வைரலாகும் பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் பெண்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடு புகாரில் சின்மயி கூறி இருந்த நிலையில் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணம்”…. ஓட்டு போட்ட மக்கள் அடிமைகளா…? கொந்தளித்த வானதி சீனிவாசன்…!!!

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சரின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தான் வட மாநிலத்தவர்கள் செய்கின்ற வேலையைப் பற்றி கேவலமாகவும் நியாயம் கற்பிக்கின்ற வகையிலும் பேசுகிறார்கள். இதை முதல்வர் ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இதுபோன்ற பிரச்சனை…

Read more

என்னாது…! சுந்தர் சி சிறைக்கு செல்வதை தடுக்க தான் குஷ்பூ பாஜகவில் சேர்ந்தாரா….? விமர்சனத்திற்கு தரமான பதிலடி….!!!!

பிரபலமான நடிகையாகவும் பாஜக கட்சியின் நிர்வாகியாகவும் இருப்பவர் குஷ்பூ சுந்தர். இவர் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பாஜகவை விமர்சித்து பேசிய வீடியோவை காங்கிரஸ் ஆதரவாளரான பால் கோஷி என்பவர் தன்னுடைய twitter-ல் வெளியிட்டுள்ளார். அதோடு குஷ்புவின் அந்த பேச்சுக்குப் பிறகு பாஜகவில்…

Read more

“பாஜக ஸ்டைல் இதுதான்”…. தமிழக மக்கள் நம்பவே மாட்டாங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்…!!!

தமிழகத்தில் ஆட்சியை அகற்றுவதற்கு சதி திட்டம் நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.‌ இது குறித்து சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை அகற்ற…

Read more

ஆண்களை ஏமாற்றும் பெண்கள்…. கொலை செய்ய பிளான் போடும் நபர்…. “பஹீரா” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

நடன கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி பிறகு நடிகர், டைரக்டர் என பன்முக திறமைகளை காட்டி மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்தான் பிரபுதேவா. நடனத்தை தாண்டி இவர் தற்போது அதிகம் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த அடிப்படையில் பிரபுதேவா…

Read more

“இபிஎஸ்-ஐ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை”… இதுதான் படு தோல்விக்கு காரணம்… ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இந்த படுதோல்வி. அதிமுகவை அழிவு பாதைக்கு…

Read more

“அவருக்கு ராசியே இல்ல”…. எடப்பாடியால் தொடர் தோல்விதான்…‌. லிஸ்ட் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ் டீம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்தது குறித்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.…

Read more

“பேரத்தை அதிகரிக்க பாமக முயற்சி”… விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்…..!!!!

அதிமுக உடனான பேரத்தை அதிகப்படுத்தவே பாமக தரப்பிலிருந்து முதல்வரை சந்தித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, திமுக-விசிக இடையேயான கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். அது நாங்கள் தோழமையுடன்…

Read more

“மது போதையில் தள்ளாட வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி”… அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இளைஞர்களை மது போதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஏனெனில் போதை தெளிந்து…

Read more

திருமணத்தில் டான்ஸ் ஆடும் நடிகர்கள்…. நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம்….!!!!!

தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இதையடுத்து தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் தன் தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கும்…

Read more

உங்க மனசு என்ன கல்லா?…. ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்காத இபிஎஸ்….!!!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

வித்தியாசமான கதைக்களம்… “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!!

டெக்னாலஜி வாயிலாக போனில் உருவாகும் பெண் காதலில் விழுந்து, அதை ஏற்க மறுக்கும் நபரை பழிவாங்கும் திரைப்படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”. அறிமுக டைரக்டரான விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன்…

Read more

“அவர் பாஜகவை கழட்டிவிட்டா நீங்கள் திமுகவை கழட்டி விடுங்க”…. திருமாவை விளாசி தள்ளிய சவுக்கு சங்கர்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்கள்… பாஜக MP சர்ச்சை கருத்து..!!!

அரசியல் கட்சிகள் தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்களை அழிப்பதாக பாஜக எம்.பி வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி வருண் காந்தி இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது என்றும் பெரும்பாலான வாக்குறுதிகள்…

Read more

“இலவசங்களை அளிப்பதாக கூறுவது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது”… அரசியல் கட்சிகள் மீது பா.ஜ.க எம்.பி விமர்சனம்…!!!!

பா.ஜ.க எம்.பி வருண் காந்தி பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜ.க நிலைப்பாட்டிற்கு மாறாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்று செயலாகும். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை…

Read more

வெற்றி பெற சின்னம் மட்டும் போதுமா?…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து விமர்சித்த டிடிவி தினகரன்…..!!!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

“2 பெண்களுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை தானே”… எடப்பாடி அதைப் பற்றி பேசலாமா….? அமைச்சர் உதயநிதி தாக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி…

Read more

“என் கணவர் சிறைக்கு சென்றாலும் நான் பெயிலில் எடுப்பேன்”…. இயக்குனர் மோகன் ஜி-யின் மனைவி ஆவேசம்….!!!

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்தப் படத்திற்குப் பிறகு திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விமர்சனங்களும் எழுந்தது. இந்த படங்களை…

Read more

“லவ் டுடே படத்தை இயக்கியதற்கு பிரதீப் ரங்கநாதன் வருத்தப்படுவார்”… தனுஷ் பட நடிகர் விமர்சனம்..!!!!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் சென்ற 2019 வருடம் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில்…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

எம்.ஜி.ஆர் பக்தன் நடிகர் மயில்சாமி… எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அ.தி.மு.க தற்போது இல்லை… 2021 தேர்தல் பிளாஷ்பேக்…!!!!

பிரபல நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேற பழைய நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலமாக அசைபோடும் நிகழ்வு மற்றொரு பக்கம் நடந்து…

Read more

“நான் உன்னை செருப்பால் அடிப்பேன்”…. விமர்சனத்தை கண்டு சீறிய நடிகை….!!!!

புஷ்பா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை தான் அனசுயா பரத்வாஜ். இவர் காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவருடைய ஜோடி பொருத்தம் சரியில்லை, காசுக்காக அவரை திருமணம் செய்து…

Read more

“5 நாட்களில் 75 கொலைகள்”… திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது…. கொந்தளித்த எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“கனிமொழி எம்பி ஜோசியம் சொல்கிறார்”… மீண்டும் அதே ஜெயிலுக்கு போக போறாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

பணம் அவரிடம் மட்டும்தான் உள்ளதா…? விமர்சித்தால் செருப்பால் அடிப்பேன்… பிரபல நடிகை ஆவேசம்…!!!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். இவர்  சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு திரைப்படங்களில் நடிகையாக வளம் வருகின்றார். இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தினத்தன்று எடுத்த புகைப்படத்தினை இவர் வெளியிட்டுள்ளார்.…

Read more

சமுத்திரகனி போட்ட பிளான்?… தனுஷ் சாதித்தாரா?…. வாத்தி பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்திருக்கும் படம் “வாத்தி”. ஜீ.வி.பிரகாஷின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் வாத்தி படம் இன்று(பிப்,.17) வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது. தனியார் பயிற்சி வகுப்புகளை தரமானதாக…

Read more

விமர்சனம்: “பகாசூரன்” படம் எப்படி இருக்கு?…. மர்மமான தற்கொலை…. அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள்….!!!!

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை அடுத்து டைரக்டர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “பகாசூரன்”. இதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும், ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நடராஜ் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். சாம் சிஎஸ் இப்படத்துக்கு…

Read more

தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திட்டு… அரசு பணிகளை கோட்டை விட்டுடாங்க?…. -எம்எல்ஏ வானதி சீனிவாசன்….!!!!

கோவையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, திமுக ஆக்கிரமிப்பு மன்றங்களை அகற்றுவதில்லை. சிவானந்த காலனியில் இப்பிரச்சனை இருக்கிறது…

Read more

பாஜகவிடம் இருந்து விலகி நிற்கும் இபிஎஸ்…. கே.எஸ்.அழகிரி விமர்சனம்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

Other Story