மனிதநேயம் மரத்துப்போனதா…? உயிருக்கு போராடியவரை தூக்கி வீசிய ஓட்டுனர், கிளீனர்… பகீர் சம்பவம்….!!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக…
Read more