Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி….! பயங்கர விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது மினி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக…
Read more