#BREAKING : நீலகிரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!
நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து 57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து…
Read more