வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…
Read more