பெரும் அதிர்ச்சி..! 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து.. தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… 3 பேர் படுகாயம்..!!
தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் தெக்கலூர் அருகே 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு கார் தீ பிடித்து எரிந்ததால் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது…
Read more