உங்ககிட்ட 2 சிலிண்டர் இருக்கா?… அப்போ ரேஷன் கார்டு கிடைக்காது… இதோ முழு விவரம்…!!!
தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் ரேஷன் கார்டு பெற முயற்சி செய்து வருகிறார்கள். அரசு பொது மக்களின் நலனை கருதி ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெரும் நடைமுறையை கொண்டு…
Read more