CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…
Read more