விஜய்க்கு ஷாக் கொடுத்த ஆதவ் அர்ஜுனா… தவெகவில் பொறுப்பு வாங்கிய கையோடு திருமாவுடன் நேரில் சந்திப்பு… விஷயம் அப்படி போகுதா..!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஆதவ் அர்ஜுனா நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று அதிமுக கட்சியின் நிர்வாகி நிர்மல் குமாரும்…
Read more