2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்…! வெளியான மிக முக்கிய தகவல்…!!!
2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர், ‘விஜய் பிறந்தநாளுக்கு பின்பு மாற்றம் வரும். தொண்டர்கள் விருப்பம் போல் முடிவெடுக்கப்படும்,…
Read more