BREAKING: நாளை சந்திக்கிறார் நடிகர் விஜய்..!!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.…
Read more