திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் நீண்ட காலமாக இருக்கிறது…. உண்மையை போட்டுடைத்த நடிகர் விஜய் ஆண்டனி…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மதுரையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,…
Read more